கடந்த வாரம் ஜம்முகாஷ்மிர் மாநிலத்தில் தான் பணியாற்றும் அரசுப்பள்ளியிலேயே ஆசிரியை திருமதி ரஜினி பாலா அவர்கள் தீவரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆசிரியகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கக்கோரியும் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணைநிலைக் கவர்னர் அவர்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர்மூலம் தருமபுரி தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக 06/06/2022 அன்று மனு அளிக்கப்பட்டது..
இம்மனு மாநிலத் துணைத்தலைவர் திரு. முருகன், மாவட்டத் தலைவர் திரு.துரைசாமி மற்றும் மாவட்டத்துணைத் தலைவர் திரு. சுரேஷ் ஆகியோர்மூலமாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment