Showing posts with label ஆசிரியர் பொதுமாறுதல். Show all posts
Showing posts with label ஆசிரியர் பொதுமாறுதல். Show all posts

Tuesday, February 15, 2022

கலந்தாய்வு செய்திகள்

 DEE - Teachers Transfer Counselling 2022 - Revised New Schedule

 ( 14.02.2022 )

CLICK HERE TO DOWNLOAD

DSE -  (15.02.2022) முதல் நடைபெறவிருந்த பள்ளிக் கல்வித் துறை  கலந்தாய்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

CLICK HERE TO DOWNLOAD


ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு  மாறுதல் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்விற்கு முன்னர் நிரப்ப தகுந்த காலிப்பணியிடத்தில் 15.02.2022 க்குள் மாறுதல் அளித்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை!!!

CLICK HERE TO DOWNLOAD


கலந்தாய்வு குறித்து 19-10-2021 
தி இந்து தமிழ் நாளிதழில் வெளியான செய்தி



Sunday, January 23, 2022

ஆசிரியர் பதவி உயர்வு பொதுமாறுதல் கலந்தாய்வு 2021-22

 Teachers Transfer Counselling - Vacancy List 

பள்ளிக் கல்வித் துறை (DSE) மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் (DEE) உள்ள அனைத்து வகை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் EMIS Individual Login ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 DEE - Vacancy List - Download here 


DSE - Vacancy List - Download here


Final seniority list 2021-22

2021-22 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - ஒருங்கிணைந்த வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றினைத்து மாவட்ட அளவில் மாவட்டத்திற்குள் ஆசிரியர்கள் நலன் கருதி மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

CLICK HERE TO DOWNLOAD

2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த தயார் நிலையில் இருக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - அனைத்து வகையான ஆசிரியர் காலிப் பணியிடங்களும் இன்று (23.01.2022) மதியம் 3 மணிக்கு வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு!!!

CLICK HERE TO DOWNLOAD

2021-22ஆம் ஆண்டின் பொது மாறுதல் கலந்தாய்விற்கான முன்னுரிமை ஒன்றியங்கள் வெளியீடு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

CLICK HERE TO DOWNLOAD

Friday, January 21, 2022

01.08.2021 மாணவர் சேர்க்கை நிலவரப்படி பல்வேறு மாவட்டங்களில் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் !!!

CUDDALORE DISTRICT - CLICK HERE

SALEM DISTRICT - CLICK HERE

THIRUVALLUR - CLICK HERE

KALLAKURUCHI - CLICK HERE

VILLUPURAM - CLICK HERE

VELLORE - CLICK HERE



01.01.2022 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு முதுகலை ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் முன்னுரிமைப் பட்டியல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் !!!

CLICK HERE TO DOWNLOAD

PGT TO HSS HM PANEL - CLICK HERE

HS HM TO HSS HM PANEL - CLICK HERE

முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 22.01.2022 மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு !!!

CLICK HERE TO DOWNLOAD