Monday, February 5, 2024

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

 தேசிய ஆசிரியர் சங்கம் - செங்கல்பட்டு மாவட்டம்

*******************************

  கடமை உணர்வு தினம் நிகழ்ச்சி

---------------------------------------------------------------------

 நாள்:   03.02.2024 (சனி) 

 நேரம்: மாலை 5.30 மணி


இடம்: CIMS NEET CENTRE

சூரியாநகர்- பள்ளிக்கரணை.


 தலைமை: 

திரு.சி.பா.நாராயணன்

DAS-மாவட்ட செயலாளர்.


 வரவேற்புரை :

திருமதி: மங்கையர்க்கரசி

DAS- மாவட்ட மகளிரணி செயலாளர்.


 சிறப்புரை:

திரு.ஜவகர்.அவர்கள்

சமூக சேவகர்


 நன்றியுரை:

திரு.B.ஜெயந்தி

DAS- மாவட்ட செயலாளர்.


       இந்நிகழ்ச்சியில் நீட் பயிற்சி மாணவர்களும் ஆசிரியர்களும் என 25 பேர் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் திரு சி.பா. நாராயணன் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். சிறப்புரை நிகழ்த்திய   *திரு.ஜவகர்* ஐயா அவர்களுக்கு மாவட்ட செயலாளர் திருமதி.ஜெயந்தி அவர்கள் நினைவுப்பரிசு நூல் அளித்தார்.

🙏நன்றி🙏

இப்படிக்கு 

 சி.பா.நாராயணன்

மாவட்ட தலைவர்.







No comments:

Post a Comment