Thursday, February 15, 2024

15-02-2024 பல்வேறு மாவட்டங்களில் நடைப்பெற்ற வேலைநிறுத்தம் - சிறப்பு படத்தொகுப்பு !!!

 அனைவருக்கும் வணக்கம்.

 தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு அங்கம் வகிக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பாக  10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகான ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் பல மாவட்டங்களில் மிகவும் எழுச்சியுடன் (15-02-2024 ) நடைப்பெற்றது. இதில் மாநில, கோட்ட, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சங்கத்தின் கரத்தினை வலுப்படுத்தினர்.

இன்றைய போராட்ட களமான வருகை பதிவேட்டிலும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்ட போராளிகளான ஆசிரிய சகோதர, சகோதரிகளுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு நமது கூட்டமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

கோரிக்கை விவரம் அறிய - CLICK HERE

ஈரோடு மாவட்டம் :










மதுரை மாவட்டம் :




















திருவாரூர் மாவட்டம்:





நாகை மாவட்டம் :





கரூர் மாவட்டம் :






பெரம்பலூர் மாவட்டம் :









திருப்பூர் மாவட்டம்: 





இராணிப்பேட்டை மாவட்டம் :





மற்ற மாவட்ட புகைப்படங்கள் இருப்பின் பின்வரும் WHATSAPP - எண்ணிற்கு அனுப்பினால் இத்தளத்தில் பதிவேற்றப்படும்.

97876795104

செய்தி வெளியீடு


மாநில ஊடகப் பிரிவு


தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு


https://desiyaasiriyarsangam.blogspot.com/



No comments:

Post a Comment