சென்னை மாவட்ட செய்திகள்
ABRSM இணைப்பு சங்கமாக செயல்படும் தமிழ்நாடு உயர்கல்வி ஆசிரியர் சங்கத்தின் (THETA) சார்பில் சென்னை மீனாட்சி மகளிர் கல்லூரியில் Unleashing Hanuman Within தலைப்பிலான கருத்தரங்கில் ABRSM National Joint Organising Secretary Mr.LAKSHMAN பேசினார்.
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் பொதுச்செயலாளர், துணைத் தலைவர், தலைமை நிலைய செயலாளர், சென்னை,காஞ்சிபுரம் மாவட்டங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment