Sunday, August 13, 2023

DAS -TN WITH SSTA - CHENNAI NEWS !!!

 இன்று 13/08/2023 சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை வென்றிட ஆயத்த மாநாட்டில்,தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு‌.முருகன் ஐயா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.








No comments:

Post a Comment