Thursday, January 13, 2022

மாண்புமிகு மத்திய இணை அமைச்சருடன் நமது சங்க நிர்வாகிகள் சந்திப்பு

 12.01.2022 மாலை மாண்புமிகு மத்திய இணை அமைச்சர்  எல். முருகன்   (மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை) அவர்களைச்  சந்தித்து தேசிய ஆசிரியர் சங்க நாட்காட்டி வழங்கப்பட்டது. இதில் மிகவும் மகிழ்ச்சிகரமான இன்ப அதிர்ச்சிச் செய்தி என்னவெனில் மத்திய இணை அமைச்சர் அவர்கள் தமக்கு தேசிய ஆசிரியர் சங்கம் பற்றி நன்கு தெரியும் என்றும் தேசியம் வளர்க்கப் பாடுபடும்  நம் சங்கத்தின் செயல்பாடுகளைப் பாராட்டி  வாழ்த்துகள் தெரிவித்ததுதான்‌ மிகப்பெரிய அங்கீகாரமாகத் திகழ்ந்தது.







No comments:

Post a Comment