Thursday, January 13, 2022

பெருந்துறை வட்டார செய்திகள்

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் பசுமைப் பணி

இன்று மார்கழி 29, (13-01-22) வியாழக்கிழமை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு,ஈரோடு மாவட்டம் மற்றும் பெருந்துறை (சிறப்பு நிலை) பேரூராட்சி இணைந்து பொங்கல் திருநாளை மரக்கன்றுகள் நட்டு கொண்டாட குழந்தைகளுக்கு வழிகாட்டப்பட்டது.ஆர்வத்தோடு குழந்தைகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர். மொத்தம் 4 மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து நீருற்ற வழிவகை செய்யப்பட்டது. இணைவோம். நமது பாரதத்தை பசுமையாக்க பாடுபடுவோம்...






No comments:

Post a Comment