18.01.2022 (புதன்கிழமை) வடலூர் மாவட்டக் கல்வி அலுவலராக திரு. எஸ். பி. கார்த்திகேயன் ஐயா அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கடலூர் மாவட்டம் சார்பாக அன்னாருக்கு வாழ்த்துக்களையும், நினைவு பரிசாக புத்தகம் & சங்க நாட்காட்டி வழங்கப்பட்டது. மாநில ஊடகப்பிரிவு செயலர் திரு. S. யுகபதி மற்றும் கடலூர் மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் திருமதி. உஷாராணி அவர்களும், உறுப்பினர் திரு. R. ஆனந்தக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment