Pages

Wednesday, January 19, 2022

வடலூர் வட்டார செய்திகள்

18.01.2022 (புதன்கிழமை) வடலூர் மாவட்டக் கல்வி அலுவலராக திரு. எஸ். பி.  கார்த்திகேயன் ஐயா அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். 

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கடலூர் மாவட்டம் சார்பாக அன்னாருக்கு வாழ்த்துக்களையும், நினைவு பரிசாக புத்தகம் & சங்க நாட்காட்டி வழங்கப்பட்டது. மாநில ஊடகப்பிரிவு செயலர் திரு. S. யுகபதி மற்றும் கடலூர் மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் திருமதி. உஷாராணி அவர்களும், உறுப்பினர் திரு. R. ஆனந்தக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment