Tuesday, December 28, 2021

செஞ்சி வட்டார செய்திகள்

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு செஞ்சி கல்வி மாவட்ட கிளை சார்பில்  "எனது பள்ளி எனது புனித தலம் " என்ற மெய்வாசகத்தின் அடிப்படையில் செஞ்சி இராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  முதல்உதவி உபகரணப்பெட்டி வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment