Tuesday, June 3, 2025
கணினி ஆசிரியர்கள் பணி - விதிகள் உருவாக்கம் - அரசாணை வெளியீடு!!!
School Education - ABSTRACT Tamil Nadu Higher Secondary Educational Service - Amendments to the Special Rules - Orders - Issued
கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடம் முதுகலை ஆசிரியர் பணியிடத்துடன் சேர்த்து பணிவிதிகள் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர்கள் உள்ள Class 2-ல், Category 2-ல் உள்ள மொழிப்பாட முதுகலை ஆசிரியர்களுக்கு அடுத்து Category 3 ஆக கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடம் சேர்க்கப்பட்டுள்ளது
G.O.Ms.No.130 - Download here
Monday, June 2, 2025
JUNE 25 SCHOOL DIARY!!!
ஜூன் 2025 மாத பள்ளி நாட்காட்டி
அனைத்து வித பள்ளிகள் திறப்பு 02.06.2025
R.L நாட்கள் :
06.06.2025 - வெள்ளிக்கிழமை - அர்பா
26.06.2025 வியாழக்கிழமை - ஹிஜ்ரி
அரசு விடுமுறை நாட்கள் :
07.06.2025 - சனிக்கிழமை பக்ரீத்
பயிற்சி :
எண்ணும் எழுத்தும் 1 நாள் 2 நாட்கள் அனைத்து வகுப்பு ஆசிரியர்கட்கும் முதல் பருவ பயிற்சி இம்மாதம் வழங்கப்பட உள்ளது...
இம்மாதம் அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை.
இம்மாத வேலைநாட்கள் : 21
Sunday, June 1, 2025
LEVEL UP JUNE SCHEDULE!!!
தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படை ஆங்கிலமொழித் திறன்களை மேம்படுத்தும் LEVEL UP திட்டத்தின்கீழ் ஜூன் மாதத்திற்கான திறன்வளர் செயல்பாடுகள் அட்டவணை வெளியீடு.
Levelup circular.pdf
Levelup June Schedule.pdf
Saturday, May 31, 2025
Middle HM To BEO Promotion Pay Fixation Clarification ( 29.5.2025)!!!
தொடக்கக் கல்வி - - தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்தின் பதவி உயர்வு பணியிடமாக மாற்றம் செய்யப்பட்டது - 07.02.2019 - க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராக பணிமாறுதல் மூலம் நியமனம் பெற்றவர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்வது சார்ந்து தெளிவுரை.
நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்தல் சார்ந்து அரசின் தெளிவுரைக் கடிதம்!
Middle HM To BEO Promotion Pay Fixation Clarification.pdf
Download here
Thursday, May 29, 2025
அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மைச் சான்றிதழ் உள்ளிட்ட பத்து அரசு சேவைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!!!
அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மைச் சான்றிதழ் உள்ளிட்ட பத்து அரசு சேவைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
Press Release 1172 - Download here
Wednesday, May 28, 2025
Tuesday, May 27, 2025
Monday, May 26, 2025
Sunday, May 25, 2025
DAS TN PERSONALITY DEVELOPMENT CAMP MAY 25!!
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாவட்ட நிர்வாகிகளுக்கான இரண்டு நாள் ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் தர்மபுரி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் 24.05.2025 & 25.05.2025 நாட்களில் நடைபெற்றது
இந்த இனிய நிகழ்வில் ஒகேனக்கல் சனாதன தர்ம ஆஸ்ரமத்தின் ஹரி ஓம் சுவாமி ராமானந்தா அவர்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து ஆசி வழங்கினார்.
நமது அகில பாரத அமைப்பான ABRSM ன் அகில பாரத பிரமுகர் (பள்ளிக்கல்வி) திரு.சிவனந்த சித்தன்கரே அவர்கள் சங்க வளர்ச்சி பற்றி சிறப்புரை வழங்கினார்.
மேலும் இந்த இனிய நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து மாநில கோட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
ஆளுமைத் திறன் பண்பு பயிற்சியில்
# ஆசிரியர்களின் குணநலன்
# நமது சங்க வளர்ச்சியில் ஊடகத்தின் பங்கு
# ஆசிரியர்களுக்கான நேர மேலாண்மை
# தேசிய கல்விக் கொள்கையில் ஆசிரியர்களுக்கான சாதக பாதகம்
# இன்றைய சூழலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தீர்வுகளும் ஆகிய தலைப்புகளில் விவாதங்கள்
# சேவைப் பணியில் தேசிய ஆசிரியர் சங்க செயல் பாடு ஆசிரியர்களின் குண நலன்கள் பற்றி கல்வியாளர் திரு குமாரசாமி அவர்கள் தெளிவாக எடுத்து கூறினார்
இரண்டு நாள் பயிற்சியில் முக்கிய அம்சமாக விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் மணிமண்டபத்துக்கும் பாரதமாதா திருக்கோவிலுக்கும் சென்று தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு
Friday, May 23, 2025
Thursday, May 22, 2025
Tuesday, May 20, 2025
Monday, May 19, 2025
JD Transfer!!!
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு- Il ஐ சார்ந்த இணை இயக்குநர் பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
JD Transfer Order.pdf