Monday, April 20, 2026

சென்னை மாவட்ட செய்திகள்!!!

 













தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் இன்று ( 20.04.2026) பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க
 கல்வி த்துறை இயக்குநர் இணை இயக்குநர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை சந்தித்து இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டோம்.
இந்நிகழ்வில் தேசிய ஆசிரியர் சங்க சென்னை மாவட்ட தலைவர் திரு சீனிவாசன் , மாவட்ட இணை செயலாளர் திரு சிவா , மாவட்ட கௌரவ தலைவர் திரு வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர் உடன் மாநில தலைமை நிலைய செயலாளர் திரு ராமச்சந்திர குமார்.





No comments:

Post a Comment