சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!!!
விரைவில் தேர்தல் வர உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு.
விரைவில் தேர்தல் வர உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment