Monday, December 22, 2025

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் , இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் விவரம்!!!

 DOWNLOAD

பங்கேற்பு

இன்று 22.12.2025 சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டத்தில் போட்டா ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும் தேசிய ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் திரு மு கந்தசாமி மற்றும் மாநிலத்தலைவர் திரு மா கோ திரிலோக சந்திரன் ஆகியோர் பங்கேற்பு!!!














No comments:

Post a Comment