Wednesday, December 31, 2025

THIRAN HALF YEARLY MARKS - DEC 2025!!!

 திறன் மாணவர்கள் அரையாண்டு தேர்வு மதிப்பெண் பதிவேற்றம் - குறிப்பு


📮 6, 7, 8 & 9 ம் வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் & கணிதம் ஆகிய பாடங்களில் 70% or 70% மேல் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே திறன் மாணவர்களில் இருந்து அடைவு பெறுதல் முடியும்.

📮 6, 7, 8 & 9 ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் & சமூக அறிவியல் பாடங்களில் 35% or 35% மேல் மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.


அதாவது,

✳️ தமிழ், ஆங்கிலம் & கணிதம்


 6 & 7 வகுப்பு மாணவர்கள் 60 க்கு 42 or 42 மேல் மதிப்பெண்கள் பெறுதல் வேண்டும்.


 8 & 9 வகுப்பு மாணவர்கள் 100 க்கு 70 or 70 மேல் மதிப்பெண்கள் பெறுதல் வேண்டும். 


✳️ அறிவியல் & சமூக அறிவியல்

6 & 7 வகுப்பு மாணவர்கள் 60 க்கு 21 or 21 மேல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 


8 & 9 வகுப்பு மாணவர்கள் 100 க்கு 35 or 35 மேல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.



No comments:

Post a Comment