இன்று.30 .6 .2025 திங்கள் மாலை 5 மணிக்கு மேல் மதுரை தியாகராசர் நன்முறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின்🏛️🏛️🏛️ புதிய தலைமை ஆசிரியராக பொறுப்பில்👑👑👑👑 இருக்கக்கூடிய திரு. அறிவழகன் அவர்களை நமது அமைப்பின் சார்பாக சந்தித்து வாழ்த்துகளை🚩🚩🚩🚩🤝🤝🤝🤝🤝 தெரிவித்துக் கொண்டோம். நமது அமைப்பின் மாநில துணைத்தலைவர் திரு .விஜய் அவர்கள் தலைமையாசிரியர் அவர்களுக்கு பொன்னாடை🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️ போர்த்தி கௌரவித்த தருணம்.👬👬👬👬👬உடன் மாவட்ட தலைவர் திரு . சா. பரமசிவம், செயலாளர் திரு .கணேசன் பொருளாளர் திரு. ஆறுமுக கடவுள். பிறகு பள்ளி வளாகத்தில் மதுரை மாவட்ட கூட்டம் மாநில துணைத்தலைவர் திரு விஜய் தலைமையில்🤴🤴🤴🤴🤴🤴🤴🤴 நடைபெற்றது.வருகின்ற குரு வந்தனம் அதனைத் தொடர்ந்து செயற்குழு கூட்டம் மற்றும் அகில இந்திய அளவில் நடைபெறக்கூடிய தேசிய மாநாட்டிற்கு பங்கேற்பு தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.ஏ பி ஆர் எஸ் எம் ன் மறைந்த தேசிய பொறுப்பாளர் திரு. சிங்கால் அவரின் மறைவுக்கு ⚫⚫⚫⚫இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பொருளாளர் திரு. ஆறுமுகக் கடவுளின் நன்றியுரையுடன் மதுரை மாவட்ட பொறுப்பாளர் கூட்டம் நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment