பள்ளிக் கல்வி – 2025-26ம் ஆண்டு ஆசிரியர்கள் -பொது மாறுதல் கலந்தாய்வு – நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு!!!
பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியீடு - 19.06.2025 முதல் 25.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் - கலந்தாய்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் - DSE செயல்முறைகள்!!!
No comments:
Post a Comment