*குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.*
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கு இன்று(ஏப்.25) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 12ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
3,935 விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் - 4 தேர்வு.
குரூப் - 4 தேர்வுக்கு 10ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணபிக்கலாம்.
No comments:
Post a Comment