இன்று (22/01/2025) மாலை 5 மணிக்கு
கடமை உணர்வு தினம்
கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இடம் :
MSK டியூசன் சென்டர்
57, வடக்கு அக்ராஹாரம்
தென்கரை பெரியகுளம்
தேனி மாவட்டம்
தலைமை :
திரு *ராம் சங்கர்* அவர்கள்
தலைமை ஆசிரியர்,
டிரையம்ப் நடுநிலைப் பள்ளி,
தெற்கு அக்ராஹாரம்
தென்கரை பெரியகுளம்
*முன்னிலை*
திருமதி *K. ஜானகி* ,
மாவட்ட மகளிர் அணி செயலாளர்,
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு,
தேனி மாவட்டம்
*வாழ்த்துரை*
திரு. *நல்லசிவன்* அய்யா அவர்கள்,
தலைமை ஆசிரியர் (ஓய்வு ),
*சிறப்புரை*
திரு. *விஜய்*,
மாநில துணைத் தலைவர்
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு,
*நன்றியுரை*
*M சிவக்குமார்,*
மாவட்ட செயலாளர்,
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு,
தேனி மாவட்டம்.
No comments:
Post a Comment