Tuesday, December 31, 2024

மயிலாடுதுறை மாவட்ட செய்திகள்!!!

 மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் அவர்களிடம் நமது நாட்காட்டி வழங்கியதுடன் மாட்டிய நிகழ்வு!!!


மயிலாடுதுறை மாவட்ட உதவி திட்ட அலுவலர் அவர்களிடம் தேசிய ஆசிரியர் சங்கத்தின் நாட்காட்டி வழங்கிய நிகழ்வு. உடன் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் மற்றும் மகளிர் அணி செயலாளர் ....



No comments:

Post a Comment