Wednesday, November 20, 2024

Deductions / Exemptions in both IT Regimes!!!

 Download 


தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கண்டனஅறிக்கை 
😡😡😡😡😡😡😡😡😡😡😡

 இன்று (20/11/2024) தஞ்சை மாவட்டத்தில் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ரமணி என்ற ஆசிரியரை பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே வைத்து மதன்குமார் என்ற நபர் கத்தியால் குத்தியுள்ளார். அந்த ஆசிரியரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இந்நிகழ்விற்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இது போன்ற நிகழ்வு இனி நிகழாமல் இருக்க ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டி தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைக்கின்றது. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

No comments:

Post a Comment