இன்று (14-11-2024) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சி பி எஸ் ஒழிப்பியக்கத்தின் கண்ணை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தேர்தல் வாக்கு ரிதியாக தேர்தல் நேரத்தில்தமிழக அரசு 309 வது வாக்குறுதியை அளித்திருந்தது. தற்போது வரை அதை நிறைவேற்ற வில்லை பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பின்பு இன்று மாநில முழுவதும் கண்ணை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு சி பி எஸ் ஐ ஒழிப்பதற்கான போராட்டம் நடைபெற்றது. இதில் நமது தேசிய ஆசிரியர் சங்கம் மதுரை மாவட்டத்தின் சார்பாக தலைவர் திரு பரமசிவம் மற்றும் உறுப்பினர்கள் 10 பேர் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினுடைய போராட்டத்தில் தோழமை சங்கமாக கலந்து கொண்டு தமிழக அரசுக்கு நம் முடைய கண்டனத்தை வலுவாக தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment