தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
நம் மாவட்டத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுள்ள, திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உயர்திரு உதயகுமார். ஐயா அவர்களை இன்று திங்கள் கிழமை (12.8.2024) மாலை நம் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் வாழ்த்தி வரவேற்ற நிகழ்வு !!!
No comments:
Post a Comment