2023-24ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return - eFiling) செய்யும் வசதி 01.04.2024 முதல் ஆரம்பம். ஆசிரியர்கள் / பணியாளர்கள் தங்கள் DDO விடம் இருந்து Form-16 பெற்று அதனடிப்படையில் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது நன்று!!!
No comments:
Post a Comment