Friday, April 12, 2024

நவோதயா பள்ளிகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!!!

நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 1353 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 Download

No comments:

Post a Comment