Wednesday, April 24, 2024

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியலில் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களை சேர்க்கக் கூடாது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றொரு தீர்ப்பு - நாள்: 23.04.2024 - மார்ச் 2023ல் பிறப்பித்த உத்தரவை பின்பற்ற உத்தரவு!!!

 Download 

No comments:

Post a Comment