Wednesday, March 27, 2024

Hi Tech Lab Programme 27/03/2024

 உயர்கல்வி வழிகாட்டி சார்ந்த காணொளிகளை மாணவர்கள் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மூலம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:


1) ஒவ்வொரு கணினியிலும் இரண்டு மாணவர்களை அமர செய்ய வேண்டும்.


2) ஒவ்வொரு கணினியிலும் Audio Splitter பயன்படுத்தி இரண்டு Headphones இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


3) கீழுள்ள யூடியூப் லிங்கை பயன்படுத்தி உயர்கல்வி வழிகாட்டிக்கான காணொளிகளை ஒன்றன்பின் ஒன்றாக மாணவர்களை பார்க்கச் செய்ய வேண்டும்.

1)

https://www.youtube.com/watch?v=GZ-NHfEdkuw


2)

https://youtu.be/19l410ubrSw?si=MRAT8G9bgfSOMPOV


3)

https://youtu.be/Eo2voMt5pyk?si=ON5Vq0s6UDz7O0Pz


4) மேற்குறிப்பிட்ட  காணொளிகளை மாணவர்கள் தனித்தனியே கணினியில் அமர்ந்து காண வேண்டும்.


5) குழுவாக அமர்ந்து Projector  மூலம் பெரிய திரையில் காணக் கூடாது.


6) உதாரணமாக ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் உள்ளனர் எனில் முதல் 20 மாணவர்களை ஒரு கணினிக்கு இரண்டு மாணவர்கள் விதத்தில் அமரச் செய்து  இந்த காணொளிகளை காண செய்ய வேண்டும். முதல் குழு  பார்த்தும் முடித்த பின் இரண்டாவது குழுவை இதே போல் அமரச் செய்து காணொளிகளை காண செய்ய வேண்டும்.


7) இந்த நிகழ்வின்போது தங்கள் பள்ளியில் உள்ள Server கணினி கண்டிப்பாக இயக்க நிலையில் ON செய்து இருக்க வேண்டும்.


8) இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் மாநில கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுவதால் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இந்த நிகழ்வில் தவறாமல் 27.03.2024 முற்பகல் 11 மணி முதல் பங்கு பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment