Saturday, December 9, 2023

🙏

 




தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு_


அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவிக்கரம் கொடுப்போம்* 


🤝மிக்ஜாம் புயலில்  பாதிக்கப்பட்ட  

சென்னை, 

திருவள்ளூர், 

காஞ்சிபுரம், 

செங்கல்பட்டு 

மாவட்ட அரசு பள்ளி மாணவ செல்வங்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டுவதற்காக திட்டமிட்டுள்ளோம்..


🤝அவர்களின் தேவைக்கு ஏற்ப மளிகைப் பொருட்கள், 

நோட்டுப் புத்தகங்கள் 

வீட்டு உபயோக பொருட்கள் வழங்க உள்ளோம். 


🤝எனவே நாம், 

நம் குழந்தைகளின்  நலன் காக்க நம்மால் இயன்ற அதிகபட்ச தொகை இத்துடன் இணைத்துள்ள வங்கி கணக்கில் செலுத்த வேண்டுகிறோம். 


🤝 80G ரசீது தேவையானவர்கள் அதில் உள்ள whatsapp எண்ணிற்கு 

முகவரி 

PAN நம்பர் உள்ளிட்டட விவரங்களை அனுப்பி ரசீது பெற்றுக் கொள்ளலாம். 🙏🏼

No comments:

Post a Comment