தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 125 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண உதவி , தூத்துக்குடி மாவட்டம்.
ஆழ்வார் திருநகரி பஞ்சாயத்து. வெள்ளம்பாதித்த பகுதி
1. காந்திநகர் - 101 குடும்பம்.
2. வடம்போக்கித் தெரு மெயின்ரோடு- 24 குடும்பம்.
5 கி. அரிசி ,
மசாலா பொருள் வழங்கப்பட்டது.
கலந்துகொண்ட ஆசிரியர்கள் :
திருவாளர்கள்
1.சிவசங்கர்
2.சங்கரநாராயணன்
3.கணேசன்
4.கோமான் சீனிவாசன்
5.சீனிவாசன்
6.வெங்கட்ராமன்
சிறப்பான முறையில் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment