இன்று (16/10/2023) தேசிய சங்கம் சார்பாக கள்ளர் சீரமைப்பு துறை நேர்முக உதவியாளர், கல்வி அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோரை அமைப்பு சார்பில் சந்தித்தோம். பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உடைய பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம்.செய்கிறோம் என்று உறுதி அளித்தனர்.
No comments:
Post a Comment