Friday, September 1, 2023

SEP 2023 SCHOOL CALENDAR

செப்டம்பர் - 2023 நாட்காட்டி


🌺01-09-2023 -- வெள்ளி -- SMC கூட்டம்.


🌺05-09-2023 -- செவ்வாய் -- ஆசிரியர் தினம்.


🌺06-09-2023 -- புதன் -- கிருஷ்ண ஜெயந்தி -- அரசு விடுமுறை.


🌺18-09-2023 -- திங்கள் -- விநாயகர் சதுர்த்தி -- அரசு விடுமுறை.


🌺08-09-2023 -- வெள்ளி -- உலக எழுத்தறிவு தினம்.


🌺14-09-2023 -- வியாழன் --1-5 வகுப்பு முதல் பருவத் தேர்வு துவக்கம்


🌺18-09-2923 -- திங்கள் -- 6-10 வகுப்பு முதல் பருவ / காலாண்டுத் தேர்வு துவக்கம்.


🌺25-09-2023 -முதல் 27-09-2023 வரை -- EE --1,2,3 வகுப்பு ஆசிரியர்களுக்குப் பயிற்சி.


🌺28-09-2023 -- புதன் -- முதல் பருவத் தேர்வு / காலாண்டுத் தேர்வு விடுமுறை.


🌺03-10-2023 -- புதன் -- பள்ளிகள் திறப்பு -- இரண்டாம் பருவம் தொடக்கம்.


🌺RL


18-09-2023- திங்கள் - சாம உபகர்மா




No comments:

Post a Comment