Thursday, September 7, 2023

நான் முதல்வன் -உயர்கல்வி வழிகாட்டி - மதிப்பீடு !!!

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு 07.09.23 மற்றும் 08.09.23 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.


 கால அட்டவணை:

07.09.23 -12ம் வகுப்பு

08.09.23- 11ம் வகுப்பு


🫐இம்மதிப்பீட்டை பள்ளியின் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்களில் உள்ள கணினி, மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட்போன் போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளலாம்.

இணையதள முகவரி :

https://exams.tnschools.gov.in


Username:மாணவர்களின் EMIS ID

Password: மாணவனின் EMIS IDயின் கடைசி நான்கு எண்கள்@மாணவனின் பிறந்த வருடம்.

பாடப்பகுதி :

1. நம்மைப் புரிந்து கொள்ளுதல்.

2.உயர்கல்விப் படிப்புகளைப் புரிந்து கொள்ளுதல்

🫐வினாக்களின் எண்ணிக்கை -10.

        அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தவறாமல் மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment