Monday, August 14, 2023

PART-TIME PET COUNSELING DETAILS

 *அனைவருக்கும் வணக்கம்*


 🪇 பகுதி நேர பயிற்றுநர்கள் (உடற்கல்வி) மாறுதல் கலந்தாய்வு தொடர்பான செய்திகள்... 


🪇மாறுதல் தேவைப்படுபவர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் 


🪇  தலைமையாசிரியர்கள் இந்த விண்ணப்பங்களை சரிபார்த்து EMIS  தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.


🪇 தலைமை ஆசிரியர் உள்ளீடு செய்த பிறகு தோன்றும் விண்ணப்பங்களை டவுன்லோட் செய்து அதனுடன் , பகுதி நேர பயிற்றுநர்கள் 

1.தங்கள் முதன் முதலில் பணியேற்ற ஆணை  நகல்

 2.பிறந்த நாளை நிரூபிப்பது பற்றிய  சான்று (பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்) நகல் மற்றும்

 3.முன்னுரிமை கோரினால் அதற்குரிய சான்று நகல்களை  இணைத்து ஒப்படைத்திட வேண்டும்.


🪇 *முக்கிய தினங்கள்* 

 விண்ணப்பங்களை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள்: *16.08.2023*

 தலைமை ஆசிரியரால் EMIS தளத்தில்  விண்ணப்பங்கள் உள்ளீடு செய்ய கடைசி நாள்: *17.08.2023*

தலைமையாசிரியர் கையொப்பம் மற்றும் உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்கள் மாவட்ட திட்ட அலுவலகத்தை அடைய வேண்டிய கடைசி நாள்: : *18.08.2023*

கலந்தாய்வு நடைபெற உள்ள நாள்: *29.08.2023*


( மாற்றுப்பணியில் உள்ள பயிற்றுனர்கள் தாங்களுக்கு ஊதியம் பெற்று வழங்கும் தலைமையாசிரியர் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். ) 



No comments:

Post a Comment