Wednesday, August 2, 2023

நான் முதல்வன் - EMIS பதிவு

 அனைவருக்கும் வணக்கம்.

நான் முதல்வன் திட்டத்தில் அரசு /அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கிட பட்டதாரி ஆசிரியர் ஒருவரை பொறுப்பு ஆசிரியராக நியமிக்க வேண்டும்.

🎯9 ஆம் வகுப்பு மொழிப்பாட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தரலாம்.

 🎯 பொறுப்பு ஆசிரியர் விவரங்களை emis.tnschools.gov.in யில் தலைமை ஆசிரியரின் username and password பயன்படுத்தி Nominate செய்திட அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

🎯அதற்குரிய வழிமுறைகள் கீழ்க்கண்ட காணொளி மூலம் வழங்கப்பட்டுள்ளது.


https://youtu.be/COO1yTui8QA


பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்குரிய Username and password பயன்படுத்தி பொறுப்பு ஆசிரியரை EMIS பதிவு செய்திட வேண்டும்.



No comments:

Post a Comment