Thursday, July 27, 2023

கலை அரங்கம் தொடர்பான செய்தி

Music Course Materials:

 https://rb.gy/obsq0


Visual Arts Course Materials:

 https://rb.gy/qv4p9 

                                                                                                  Music and Visual Arts பகுதிகளுக்கான பாடங்கள் மேலே உள்ள link ல் உள்ளன.  இந்த linkல் உள்ளே சென்று கொடுக்கப்பட்ட பாடங்களை அவ்வப்போது சரிபார்க்கவும்....

 உதாரணமாக   வாய்ப்பாட்டு பகுதியில் சென்றவாரம் கீழகண்ட 5 பாடல்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

1. அரச மரம்

2. முடியும் என்று முழங்கு

3. ஸ்வரங்களும் தாளங்களும்

4. தமிழ் கும்மி

5. தமிழ்த்தாய் வாழ்த்து.


 தற்போது கூடுதலாக    ஏலேலோ ஏலேலோ  என்ற பாடல் சேர்க்கப்பட்டுள்ளது.

   நன்றி.

No comments:

Post a Comment