Thursday, June 22, 2023

இன்று சென்னை எழிலகத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக மதிப்பிற்குரிய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் துறை ஆணையர் அவர்களை மாநில துணைத்தலைவர் திரு.முருகன் மற்றும் திரு .விஜய் சந்தித்து கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் சார்பாக பல்வேறு கோரிக்கைகள்எடுத்துரைத்து நிறைவேற்றும்படி கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது. ஆணையர் அவர்கள் கோரிக்கை மேல் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார் .

 



No comments:

Post a Comment