தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு மாநில பொதுக்குழுக் கூட்டம் 17/09/2022
எட்டு திக்கிலிருந்தும் புடை சூழ வந்திருக்கும் ஆசிரியர்கள்/அலுவலர்கள் வெள்ளத்தில் மாநில பொதுக்குழு தொடங்கியது... இடம்: ஸ்ரீ சாரதா நிகேதன் பெண்கள் கல்லூரி கரூர். தேசியமும் தெய்வீகமும் நம் கண்கள்
No comments:
Post a Comment