தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்கள் மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்யலாம்....
இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கீழே உள்ள இணைப்பில் தங்கள் விவரங்கள் பதிவேற்றவும்.
No comments:
Post a Comment