23.02.2022 இன்று பழனி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் "எனது பள்ளி... எனது புனிதத்தலம்" திட்டத்தின் கீழ், பள்ளி மாணவிகள் கற்றல் நிகழ்வுக்குப் பயன்படும் விதத்தில் Projector, பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி அருள்ஜோதி அவர்களிடம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment