Monday, February 7, 2022

திருச்சி மாவட்ட சங்கப் பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல்!!!

06.02.22 ஞாயிறு காலை 11.00 மணியளவில் மாநில மகளிர் அணி செயலாளர் ஸ்ரீ சாருமதிதேவி அவர்களோடு கூடிய மகிளா குழுவினர் குத்து விளக்கு ஏற்றி சரஸ்வதி வந்தனம் பாடி நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.
தொடர்ந்து மாநில இணைச்செயலாளர் திரு சி ராகவன் அவர்கள்
சங்க அடிப்படை தத்துவம் உள்ளிட்ட சங்க செயல்பாடுகள் மற்றும் தேவையான தொடர் நடவடிக்கை குறித்து விளக்கினார்

அடுத்த அமர்வில் கோட்ட செயலாளர்
திரு விராலிமலை ரா ராஜகோபாலன் கடமை உணர்வு தினம் குறித்த சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அடுத்த நிகழ்வாக மாநிலத்தலைவர் திரு திரிலோகசந்திரன் அவர்களும் மாநில துணைத் தலைவர் திரு பா விஜய் அவர்களும் இணைய வழியில் வாழ்த்துரை வழங்கினர்.
அடுத்த நிகழ்வாக பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது

மாவட்டத் தலைவராக
திருச்சி ER HSS இ.ஆ
திரு கி. முரளி அவர்களும்


மாவட்டச் செயலாளராக
பெருவளப்பூர்
GHSS.  ப.ஆ
திரு ப ஆறுமுகம்

அவர்களும்


பொருளாளராக
புள்ளம்பாடி GHSS
மு.ஆ வணிகவியல்
திரு N சாய் சுப்ரமணியன் அவர்களும்


மகளிர் அணி 
செயலாளராக
அயன்புத்தூர்
ஊ.ஒ.து.பள்ளி
தலைமையாசிரியர்
திருமதி க மல்லிகா
 அவர்களும்


ஊடக செயலராக
 மேலூர்
அய்யனார் மாநராட்சி HS. ப.ஆ
திரு வெ. சோமு
அவர்களும்


துணைத்
தலைவராக
போசம்பட்டி GHSS
ப.ஆ.  திருமதி
சு விஜய ஸ்ரீ
அவர்களும் 


ஒருமனதாக அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைவருக்கும் முறைப்படி பொறுப்புகள் அறிவிக்கப்பட்டன.

 புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் திரு மு முத்துசாமி அவர்களும், தஞ்சை ம.அ.செ .  திருமதி   B S ஜெயலலிதா அவர்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மணப்பாறை தனியார் பள்ளி ஆசிரியை (நம் சிந்தனையின் ஒருங்கிணைப்பில்) திருமதி கவிதா தம் கணவருடன் கலந்து கொண்டது குறிப்பிட தகுந்த நிகழ்வாகும்.

நன்றியுரை நாட்டு நல வாழ்த்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.







No comments:

Post a Comment