Saturday, February 26, 2022

ABRSM-அகில பாரத செயற்குழு கூட்டம்

  குஜராத் மாநிலம் வதோதராவில் பிப்ரவரி 26 மற்றும் 27ல் நடைபெற்றுவரும் கூட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு சார்பில் மாநில துணைத் தலைவர் திரு. D.முருகன் மற்றும் மாநில  இணைச் செயலாளர் திரு. R.ரமேஷ்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதில் தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தவுள்ள நிகழ்வுகள் பற்றி சிறப்பாக எடுத்துரைத்தனர்.







No comments:

Post a Comment