Friday, January 14, 2022

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!!



 நம் மனதில்

 ஏற்றத்"தை" விதைத்து, அன்பு பொங்க, 

அறிவு சிறக்க,

மனம் மகிழ்ச்சியில் திளைக்க

உவகை அளிக்கும்

இப்பொங்கல் நன்நாளிலும்,

"சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்" என்பதை நினைவு கூறும்

 மாட்டுப்பொங்கல் நன்நாளிலும், உறவுகளோடும்,

 சுற்றத்தாரோடும் கலந்து மகிழும்

காணும் பொங்கல் நன்நாளிலும்

நாம் உயர்வதோடு, நமது தேசத்தினையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வோம் என்ற உயரிய நோக்கோடு செயல்படும் தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு மாநில, மாவட்ட, கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ம.கோ.திரிலோகசந்திரன்

மாநிலத்தலைவர்

தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு

No comments:

Post a Comment