Monday, January 31, 2022

புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

 புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அம்மா அவர்களை நமது தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் திரு ராகவன் அவர்களும் கோட்ட செயலாளர் விராலிமலை திரு ஆர் ராஜகோபாலன் அவர்களும், மாவட்ட செயலாளர் மலையரசன் அவர்களும், மாவட்ட பொருளாளர் திரு முத்துச்சாமி அவர்களும் நேரில் சந்தித்தனர்.நமது இயக்கத்தின் செயல்பாடுகள் அறம் சார்ந்தவை என அறிந்து மிகவும் மகிழ்தார்.மாவட்டக் கல்வி அலுவலர் அம்மா அவர்களுக்கு பொன்னாடை போற்றி நம்முடைய நாட்காட்டி வழங்கப்பட்டது.



No comments:

Post a Comment