இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்களும் பான் மற்றும் ஆதார் கார்டை பாலிசியுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. தனது வாடிக்கையாளர்கள் பான் கார்டை பாலிசியுடன் இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
எல்.ஐ.சி. பாலிசியை பான் கார்டுடன் இணைப்பது சுலபமான ஒன்றுதான்.
அதற்கான இரு வழிகள்:
1. எல்.ஐ.சி. வெப்சைட்டிலேயே LIC POLICY உடன் - PAN NUMBER ஐ இணைக்க முடியும்.
2. எல்.ஐ.சி அலுவலகம் சென்றும் PAN NUMBER ஐ இணைக்கலாம்.
No comments:
Post a Comment