26/12/2021- அன்று நமது தேசிய ஆசிரியர் சங்க திண்டுக்கல் மாவட்டம் சார்பாக .விமான விபத்தில் இறந்த தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணம் செய்து மரணமடைந்த ராணுவ வீரர்கள் நினைவாக பூதிப்புரம் கிராமத்தில் 14 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்விற்கு மாநிலத் துணைத் தலைவர். திரு பா. விஜய் தலைமை தாங்கினார், மேலும் ஆசிரியர்களும் ஊர் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு மரங்களை நட்டனர். நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் திருமதி. வைரமணி ஏற்பாடு செய்திருந்தார்.
No comments:
Post a Comment