இன்று 15.12.2021 அன்று பழனி ஸ்ரீ பால முருகன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் பபழனி கல்வி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் 08.12.21 அன்று விமான விபத்தில் உயிர் துறந்த நம் இந்திய தேசத்தின் இராணுவ முப்படைத் தளபதி மற்றும் அவருடன் உயிர் நீத்த அவர் மனைவி, இராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment