Monday, November 29, 2021

NTS தேர்வுக்கு விண்ணப்பிக்க 30.11.2021 வரை கால அவகாசம் நீட்டிப்பு!!!

CLICK HERE TO DOWNLOAD


தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் வைக்கப்பட்ட மாணவர் நலன் சார்ந்த கோரிக்கையை ஏற்று NTSE தேர்வுக்கு விண்ணப்பிக்க 30-11-2021 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து உதவிய தேர்வுத்துறை இயக்குநர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி💐💐💐💐💐

No comments:

Post a Comment