திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியில் நடைப்பெற்ற WORLD POSTAL DAY நிகழ்வில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு பா.விஜய் அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கிய பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை சேதிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment