தேசிய ஆசிரியர் சங்கம் செஞ்சி கல்வி மாவட்டம் விழுப்புரம் மாவட்ட பொருளாளர் திரு ஜி டி பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் செஞ்சி கல்வி மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட கல்வி அலுவலர் ஆர். கலைவாணி அம்மையார் அவர்களை செஞ்சி கல்வி மாவட்ட தேசிய ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வரவேற்றபோது உடன் பள்ளி துணை ஆய்வாளர் அவர்கள் மற்றும் செஞ்சி கல்வி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment